- 有关 kadhaipoma full video song 的视频bing.com/videosSee more songs by Leon James, Sid Sriramநேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேக்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே
அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்
உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ
உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா(கதைப்போமா)
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே
கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே Kadhaippoma Video | Ashok Selvan, Ritika Singh - YouTube
Kadhaippoma (From "Oh My Kadavule") - Music Video by Leon …
Watch the Kadhaippoma (From "Oh My Kadavule") music video by Leon James & Sid Sriram on Apple Music.
Kadhaipoma song without music #kadhaipoma ♥️ - YouTube
Watch: Tamil Song Video 'Kadhaippoma' from 'Oh My Kadavule' …
2020年2月1日 · Music video of the song 'Kadhaippoma' features Ashok Selvan and Ritika Singh. The song is from Tamil movie 'Oh My Kadavule' which is directed by Ashwath Marimuthu and …
Kadhaipoma Song | Oh my kadavule #sidsriram #ashokselvan
Kadhaipoma tamil Song from the movie Oh my KadavuleSingers: Habeeb,Anand,Bharath RathinamKazoo: HabeebGuitar: AnandVideo: Aneez#infosys #sidsriram #utsav #mu...
Kadhaippoma Song Lyrics - Oh My Kadavule 2020 Film
Kadhaippoma Song Lyrics, Movie Name : Oh My Kadavule, Artists : Ashok Selvan, Vani Bhojan, Ritika Singh and Others, Singer : Sid Sriram, Music Director : Leon James, Lyricist : Ko Sesha
கதைப்போமா பாடல் - Kadhaippoma …
கதைப்போமா கதைப்போமா பாடல் வரிகள் - Kadhaippoma Song Lyrics, Movie : Oh My Kadavule, Singer : Sid Sriram, Lyricist : Ko Sesha, Music : Leon James
Kadhaippoma Song Download | Oh My Kadavule …
Listen to Kadhaippoma song by Leon James, Sid Sriram from Oh My Kadavule on JioSaavn. Tamil movie featuring Ashok Selvan, Ritika Singh. Download Oh My Kadavule songs or listen online free, only on JioSaavn.
Kadhaippoma - YouTube Music
Provided to YouTube by Sony Music Entertainment India Pvt. Ltd. Kadhaippoma · Leon James · Sid Sriram Oh My Kadavule ℗ 2020 Sony Music Entertainment India...
Kadhaippoma Lyrics – Oh My Kadavule | Sid Sriram
Kadhaippoma Lyrics from Oh My Kadavule is Latest Tamil Song sung by Sid Sriram featuring Ashok Selvan, Ritika Singh and music of new song is given by Leon James while lyrics penned by Ko Sesha and video is directed by …
- 某些结果已被删除